பத்தே நிமிடத்தில் பாட்டு.. ஜி.வி.பிரகாஷை புகழ்ந்த வைரமுத்து..

Loading… இயக்குனர் கவுதமன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இயக்குனர் கவுதமன் ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இந்நிலையில், இந்த படத்திற்காக பாடலமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் … Continue reading பத்தே நிமிடத்தில் பாட்டு.. ஜி.வி.பிரகாஷை புகழ்ந்த வைரமுத்து..